சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். குறித்த கூட்டத்தில், வன்னி வெள்ளப் பாதிப்புகள்...