சுகாதார அமைச்சருடனான பிரச்சினையினை மறப்போம் – GMOA
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உடன் முரண்பாடுகள் இருப்பினும், வடக்கின் வெள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மலசலகூட கழிவு நீர் மற்றும்...