செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்ஹாஜ்.எஸ்சீ நாளை (01) இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இவர் நாளை இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு...