செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
(FASTNEWS|COLOMBO) – வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10வது சந்தேக நபரை தொடர்ந்தும் ஜூலை மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலை...