சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை ஜனாதிபதியினை சந்திக்கின்றது…
ஜனாதிபதியுடன் இன்று(20) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக மாலபே சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை தெரிவித்துள்ளது. குறித்த பேரவையின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இன்று பிற்பகல் 4 மணியளவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார். சைட்டம்...