மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…
(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர்...