“ஜனாதிபதி தாத்தா” நாமலின் கைகளிலும் தவழ்கிறது.. (Photos)
இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது மகளால் “ஜனாதிபதி தாத்தா” எனும் அவரது தந்தை குறித்த நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த நூலுக்கு BMICH இல் இடம்பெறும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்றினையும்...