“ஓய்வை விட செயற்பாட்டு அரசியலை விரும்புகிறேன்”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அரசியல் பயணம் தொடர்பில் கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்....