நாடு திரும்பினார் ஜனாதிபதி…
(FASTNEWS|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை...