ஞானசார தேரருக்கு எதிராக இன்றும் இரண்டு வழக்கு விசாரணைகள்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் இன்று(01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 2014 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொம்பனித்தெரு நிப்போன்...