மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம் – ரஹானே
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி...