ஜிம்பாப்வே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரிக்கு தடை
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதில் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து...