‘கூகுல் லூன்’ இலங்கையை கைவிட்டு, வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலையில்…
‘கூகுல் லூன்’ திட்டத்தில், அலைவரிசையை பெறுவதற்கு ஏற்பட்டுள்ள சிக்கலினால், கூகுல் நிறுவனம் இலங்கையை கைவிட்டு, அந்த வாய்ப்பை வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலை ஏற்படலாம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்...