மே 01ம் திகதியில் இருந்து தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு..
(FASTGOSSIP | COLOMBO) – தனியார் துறையினருக்கான ஆகக் குறைந்த சம்பளமாக மே மாதம் 01ம் திகதியில் இருந்து 12,500 ரூபா வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர தேசிய...