சுமதிபால தொடர்பில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் – அர்ஜுன
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தொடர்பில் மற்றுமொரு உண்மையை வெளியிடப் போவதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். திலங்க சுமதிபால டுபாயில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாக...