இன்று(22) 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு
(FASTNEWS|COLOMBO)- அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் கட்டமைப்பு திருத்தப்பணிகள் காரணமாக இன்று(22) கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும்...