Tag : தேர்தல் செயலகம்

உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத்திற்கு இறுதித்தினம் இன்று

wpengine
இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. மேலும் இது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது...