நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை – சம்பவத்தில் 7 பேர் கைது…
பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது பொலிசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று(18) விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று(19) டிரைவர்...