வஸீம் தாஜுடீன் கொலை குறித்து நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விசாரணை
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு, தாஜுடீனுடன் நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும்...