அதிகாரத்துடன் பாகிஸ்தான் அணியில் மிஸ்பா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மிஸ்பா...