அரசியலமைப்பு சபை நாளை(11) கூடுகிறது..
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவானது நாளை(11) காலை 10.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று...