மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது…
(FASTNEWS|COLOMBO) பொகவந்தலாவ, கொட்டியாகலை என்.சி. தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே...