Tag : பொதுத் தேர்தல்

உள்நாட்டு செய்திகள்

கடந்த அரசாங்கத்தின் பிழைகளைப் போன்றே நல்லாட்சியும் வழி தவறுகின்றது – பெபரல் அமைப்பு

wpengine
தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த அதே பிழைகளை, நல்லாட்சி மைத்திரிபால அரசாங்கமும் செய்கின்றது என பெபரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நியமனங்கள்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்

wpengine
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு...
உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி – பவித்ரா?

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி இதனை தனது முகப்புத்தகத்தில் (Facebook) குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில்...
உள்நாட்டு செய்திகள்

யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு

wpengine
வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளது. இதில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்,...
உள்நாட்டு செய்திகள்

இன்று கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமான சந்திப்பு

wpengine
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது இன்று(02) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்திருந்தார். எதிர்வரும் ஆகஸ்ட்...
உள்நாட்டு செய்திகள்

இம்முறை தேர்தலில் ஐ.தே.கட்சி அன்னப் பறவை சின்னத்தில்?

wpengine
ஐக்கிய தேசியக் கட்சி அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வேறு சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை இணைத்து அன்னப்பறவை...
உள்நாட்டு செய்திகள்

பொதுத்தேர்தலில் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐ.தே.கட்சி பேச்சு

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றதாக தெரியவருகின்றது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம,சரத் பொன்சேகாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பேன் – மஹிந்த

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு...
உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

wpengine
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது. வாக்கு...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் கட்சி தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் நேற்று இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

வேட்பு மனு கோரல் ஜூலை 6 – 15

wpengine
ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவானது ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம்...
உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலையில்

wpengine
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் இரகசிய பேச்சுவார்த்தைக்கு துணை நின்ற சுசில்

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. தேசிய சுதந்திர முன்னணி...
உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகள் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலானது தற்போதைய முறையில் நடத்தப்படும் – அமைச்சரவைத் தீர்மானம்

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20 வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றி அதன் பின்னர், பழைய முறையின் கீழ் தேர்தல்...