மஹிந்த விதைத்ததையே அறுவடை செய்கிறார் – BBS பகிரங்க சவால்
முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நாம் காரணமில்லை என்று தெரிவித்துள்ள பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், அவர் விதைத்ததை தற்போது அவரே அறுவடை செய்கின்றார்’ என்று தெரிவித்தார். பொதுபல...