மோதரை வீதியின் போக்குவரத்து மட்டு…
மோதரை, அளுத்மாவத்தை மாதம்பிட்டிய சந்தியில் இருந்து பஞ்சானந்த மாவத்தை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி நேற்று(15) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாலை...