மருதானை மக்கள் வங்கியில் தீ
மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது தடுப்பதற்கு மும்முரமாக ஈடுபடுத்தபட்டனர் .இத் தீயின்...