தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 22ம் திகதி…
மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடாத்த சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழு தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள்...