உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் போட்டியிடும் வாய்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் கட்சி மாறுவதற்கு ஆயத்தமாகியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் சில்வா திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்காக போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்...