Tag : முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவிப்பு..

wpengine
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்; தான்...
உள்நாட்டு செய்திகள்

பயத்தில் அல்ல,சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றேன் – கோத்தபாய

wpengine
மருத்துவ சிகிச்சைக்காக தாம் வெளிநாடு சென்றிருப்பதால், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றையதினம் முன்னிலையாக முடியவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒன்றிற்காக கோத்தபாயவிற்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் இன்றும் கோத்தபாய ராஜபக்ச வாக்கு மூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க, படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தவுக்காக பொய்சாட்சியமளித்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக வழக்கு

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் பொய் சாட்சி கூறிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய ஊழல்,மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாயவை கைது செய்தால் நாட்டில் போராட்டம் வெடிக்கும் – சிங்கள பௌத்த அமைப்பு

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

wpengine
அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இராணுவ புலனாய்வு பிரிவினரே வெள்ளை வானில் கடத்தினர் – கோத்தபாய

wpengine
இராணுவ புலனாய்வு பிரிவினரே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்கடத்தலிலும் காணாமல் போக செய்ததிலும் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்களை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரபா சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம் – கோத்தாபய

wpengine
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மேர்வின் சில்வா போன்றோரினால் சுமத்தப்பட்டு வருகின்ற தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தன்னைக் கைது செய்ய வேண்டாமெனக் கோரி மனு – கோத்தபாய

wpengine
கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என...