காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம்
(FASTNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கணக்கெடுப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....