விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு…
(FASTNEWS | COLOMBO) – இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து...