Tag : வென்னப்புவ பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோர் எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.