வெலிக்கடைச் சிறைச்சாலை மேலதிகாரி திடீர் இடமாற்றம்?
வெலிக்கடைச்சிறை மற்றும் வெலிக்கடை வைத்தியசாலையின் மேலதிகாரியான அனுர ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையாது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார...