Tag : ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

உள்நாட்டு செய்திகள்

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

wpengine
அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்சிப்பதையும் எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மகஜர் ஒன்றை கைய­ளித்­துள்­ளது....