உள்நாட்டு செய்திகள்ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணைwpengineOct 18, 2019Oct 18, 2019 by wpengineOct 18, 2019Oct 18, 201902 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(18) பிணை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....