10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது…
(FASTNEWS-COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் தொகையின் பெறுமதி 12 கோடி ரூபாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 27 வயதுடைய நபர்...