Pick Me நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…
(FASTNEWS | COLOMBO) – ‘Pick Me’ நிறுவனத்திற்கு கீழுள்ள முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோரினால் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி குறித்த நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்னாள் ‘Pick Me’வாகன...