ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

TNA அரசியலிலும் குடும்ப ஆதிக்கமா??

நடைபெற்று முடிவடைந்த வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்ட மக்கள் கடும் எதிர்பார்ப்புக்களுடன் அதிகளவிலான விருப்பு வாக்குகளை வழங்கி தெரிவு செய்த வடமாகாண சுகாதார அமைச்சர் தனது குடும்பத்திற்கான வேலை வாய்ப்புக்களை வழங்கி விட்டார்.

இனியாவது சாதாரண பொது மக்களுக்கு நியமனம் வழங்குவாரா ? அல்லது இன்னும் மீதியாகவுள்ள உறவினருக்கும் நியமனம் வழங்க முயற்சி செய்கின்றாரா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர் ?

420-1-5480270c2437eaeb65caa6f2173cd80b

Related posts

தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனைக்கு தடை – மஹிந்த கருத்து

wpengine

ஜோதியின் “36 வயதினிலே” – திரையரங்கு முழுவதும் மல்லிகைப் பூ வாசனை

wpengine

“க்ரிக் இன்போ”விருதுக்கு திமுத், மென்டிஸ் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை…

wpengine