ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

UNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…!!!

(FASTGOSSIP |COLOMBO) – கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியி தெரிவிக்கின்ற நிலையில், “நான் நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்..” என ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது…

wpengine

தாஜுடீனின் கொலைக்கு காரணமான வேகம் தொடர்பில் மஹிந்த வாய்திறந்தார்..

wpengine

மைத்திரி – மஹிந்த – சஜித் ஒருமிக்க பூஜை வழிபாட்டில்.. (PHOTOS)

wpengine