உள்நாட்டு செய்திகள்

Update – விஜித ஹேரத் பிணையில் விடுதலை

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் மின்கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஜித்த ஹேரத், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், வாகனம் மோதியதால் மின்கம்பத்துக்கு ஏற்பட்ட சேதத்தை தானே சரிசெய்வதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் இன்று(17) முதல் ஆரம்பம்…

wpengine

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..

wpengine

கட்டுப்பணம் செலுத்திய குழுக்கள் தொடர்பில் அறிக்கை

wpengine