சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு
இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து...