13 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமமான 2ம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி 13 வயது என்னும் சிறுமி கிணற்றிலிந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று (29-05-2015) கானமல்...