Month : June 2015

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக 7000 முறைபாடுகள் – திணறுகிறது நிதி மோசடி விசாரணை பிரிவினர்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பிற்கு 25,050 பேர் தயார் நிலையில்

wpengine
நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15,050 கண்காணிப்பாளர்கள் பெவ்ரல் அமைப்பின் ஊடாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளதுடன்...
Uncategorized

தமன்னாவின் கடையில் பாரம்பரிய நகைக்குதான் கிராக்கியாம்

wpengine
தமன்னா சமீபத்தில் நகை வியாபாரத்தை தொடங்கினார். தமன்னாவும், இந்தியாவின் தேர்ந்த நகை டிஸைனர்களும் செய்யும் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தத் திடீர் வியாபாரம் நன்றாகப் போவதாக தமன்னா கூறினார். படப்பிடிப்பு இடைவேளைகளில் பொறுப்பாக, போன்...
உள்நாட்டு செய்திகள்

நீடிக்கும் ஹெல்மட் விவகாரத் தடை

wpengine
முகத்தை முழுமையாக மூடும் தலைகவசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை மாதம் 14ஆம் திகதிவரை மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. முகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் அணிவதற்கு தடை விதித்து பொலிஸார் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தில்...
விளையாட்டு

கிரிக்கட் எனும் உலகைத் தவிர எதுவும் தெரியாது – ஹர்பஜன்

wpengine
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து இருப்பது குறித்து ஹர்பஜன்சிங் கருத்து தெரிவிக்கையில்; ‘எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. மீண்டும் இந்திய ஒருநாள் அணியின்...
விளையாட்டு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் புரிந்த தவறை காலிறுதியில் செய்யமாட்டோம் – ஹாக்கி பயற்சியாளர்

wpengine
ஹாக்கி உலக லீக் அரையிறுதியின் கடைசி லீக்கில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலியாவிடம் 2-6 என படுதோல்வியடைந்து ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. இதனால் காலிறுதியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில்...
உலக செய்திகள்

இளம் பெண்களை மூளைச்சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்

wpengine
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகுந்த போஹோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த...
உள்நாட்டு செய்திகள்

த.தே.கூட்டமைப்பு இன்னும் தீர்க்கமான முடிவினை எடுக்கவில்லை – டெலோ அமைப்பு

wpengine
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ்...
உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

wpengine
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது. வாக்கு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமந்தா, தமன்னா இடையே கடும் போட்டி

wpengine
தமிழ் தெலுங்கு பட உலகில் தமன்னாவும், சமந்தாவும் முன்னணி கதாநாயகிகளாக இருக்கி றார்கள். தமன்னா தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் தயாராகியுள்ள ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்திலும்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், மஹிந்தவுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட தாம் இணக்கம்...
உள்நாட்டு செய்திகள்

நாளை மெதமுலனவில் மஹிந்தவின் விசேட சொற்பொழிவு

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய...
உள்நாட்டு செய்திகள்

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

wpengine
அண்மையில் வெள்ளவத்தை நோலிமிட் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக FEED THE FAMILY – 2015 RAMADAN குழுவினால் இன மத பேதமின்றி புனித ரமலானை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட போது எமது...
விளையாட்டு

யூனுஸ்கானின் ஓய்வு எப்போது

wpengine
பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் யூனிஸ் கான், 37. கொழும்புவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட், இவரது 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 5வது பாகிஸ்தான் வீரர் என்ற...