சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என்கிறோம். அது போல பூமி தன்னைத் தானே ஒரு தடவை சுற்றி முடிப்பது ஒரு...
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் வீட்டின் மீது பீச்கிராப்ட் என்ற இலகுரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் போது அந்த வீட்டில் வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த...
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி. நிதிமுறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி இவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் தனக்கு தொடர்பில் இருக்கும் அரசியல் வாதிகள் பெயரை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில்...
திருத்த வேலை காரணமாக, கண்டியின் சில பகுதிகளில் நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளை காலை 10.00 மணி முதல் மாலை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna (BJP)] என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னம்’ இல் போட்டியிட இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள்...
இலங்கையின் அரசியலில் சர்ச்சைக்குரியவராக கருதப்படும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு பழக்கத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பௌத்த பிக்குகளுக்கு பொதுமக்களே உணவு தானம்...
எதிர்வரும் பொது தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஊடகங்கள் இரண்டின் ஊடாக இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாய சடங்கல்ல என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், சம்பிரதாயமல்ல என்பதனால் அது எங்களுக்கு அவ்வளவு முக்கிய இல்லை எனவும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று மஹிந்தவின் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவினாலும் அடுத்த பிரதமராக வரப்போவது ரணில் விக்ரமசிங்கவேயாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றியீட்டுவோம். நாடாளுமன்றத்...
மலையாளத்தில் லால், ஸ்ரீனிவாசன், சஜிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஷட்டர்’. ஜாய் மேத்யூ இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. மலையாளத்தில் வெற்றியடைந்த இப்படம் தற்போது தமிழிலும்...
மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், சுமார் 5 வருடங்களில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த தாமதத்தை ஈடு செய்யும் விதமாக தற்போது மூன்று படங்களில் ஒரே...