Month : July 2015

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காவற்துறையினர் மீது தாக்குதல்

wpengine
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சீதுவ வெளியேறல் பகுதியில் காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட சிலரை சோதனை செய்ய முற்பட்ட வேளையிலேயே இந்த...
உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது

wpengine
ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் சமந்த கோரலாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து...
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு

wpengine
இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக எசல விரகோனும் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக டாக்டர் சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (riz)  ...
உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

wpengine
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிகழ்கால போக்கு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த ஆட்சியின் போது குறித்த ஆணைக்குழுவிற்காக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஆணையாளர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

wpengine
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦) நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் தரப்படுத்தல்...
உள்நாட்டு செய்திகள்

மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின் ஒரு பகுதி.. “இன்றைய காலகட்டமானது மக்கள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போதைப் பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியாக மற்றுமொருவர்

wpengine
இலங்கையில் இயங்கிவருவதாகக் கூறப்படும் மிகப் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபரும் , மலேசியாவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் என்பவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அடையாளம் காண உதவி கோரப்படுகின்றது

wpengine
புறக்கோட்டை – தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அநுராதபுர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், பயண பொதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித சடலம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளங்...
உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

wpengine
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க அவரது பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தனிப்பட்ட மற்றும் தற்போது காணப்படும் சில அரசியல் விடயங்களின் அடிப்படையில் தான்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

wpengine
கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்டதொரு...
உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதத்தின் அடுத்த காய்நகர்த்தல் இந்தியாவுக்கு – அமெரிக்கா எச்சரிக்கை

wpengine
பாக்., மற்றும் ஆப்கான் தாலிலிபான்களுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தாலிபான் ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா...
உள்நாட்டு செய்திகள்

ரகர் வீரர் தாஜுடீனின் கொலையுடன் பல முக்கியர்கலுக்கு தொடர்பு – புலனாய்வு பிரிவு

wpengine
பிரபல இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கிய உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ, முன்னாள் சிரேஷ்ட பிரதிப்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய முன்னாள் ஜனாதிபதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்ற  சகோதரன் 

wpengine
கலாமின் அண்ணன் தனது தம்பியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளார். அப்துல் கலாமின் முகச் சாயலைக் கொண்ட அவர் பஸ்ஸில் செல்வதை கண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி தனது...
உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க துருக்கி விமானத்தளம் அமெரிக்காவிற்கு அனுமதி

wpengine
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கூட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க விமானங்கள் ஈராக் விமான தளங்களையும் மற்றும் நட்பு நாட்டு விமான தளங்களையும் பயன்படுத்தி...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டி2௦ ஐ இலங்கை கைப்பற்றும் – மலிங்க

wpengine
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என இலங்கை அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதனை தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள்...