Month : July 2015

உள்நாட்டு செய்திகள்

ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

wpengine
புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராதாவின் நிதிமுறைக்கேடு தொடர்பில் குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் அதிகளவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராதா...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊடகத்துறை பிரதியமைச்சர் இராஜினாமா

wpengine
குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சருமான சாந்த பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதாக சற்றுமுன்னர் தமது இல்லத்தில் வைத்து அறிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
விசேட செய்தி

தாலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்டார் – தாலிபான்

wpengine
தலிபான் தலைவர் முல்லா ஒமர், தலிபான் தளபதிகளான. முல்லா அக்தர் முகமது மன்சூர் மற்றும் குல் அக்ஹா ஆகியோரால் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் செய்தி தொடர்பாளர்...
உலக செய்திகள்

சீன தைசூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine
பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் தைசூ விமான நிலையத்தை மூட அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த 26 ஆம் தேதி தைசூ விமான நிலையத்தில் இருந்து குவாங்சூ நகருக்கு சென்ஸ்ஹன் நிறுவனத்தின் விமானம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இஷாவின் ஆசை

wpengine
விலங்குகள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் பொலிவூட் நடிகை இஷா குப்தா, இனிமேல் சைவ உணவுகளை மாத்திரம் சாப்பிடுவதற்கும் பசும்பால் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளாராம். கவர்ச்சி நடிகையான...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம்

wpengine
நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை இன்று (29) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையின் காரணமாக இன்று புதன் காலை 8 மணி முதல்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திருமணமா? எனக்காக? வேண்டாம்.

wpengine
தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வெளியான செய்தியில்  சிறிதும் உண்மையில்லை. அவை வெறும் வதந்தி என்றும் கூறியுள்ள பொலிவூட் நடிகை காத்ரீனா கைப், தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

நாளை இறுதித் தினம் – மஹிந்த

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 60 சதவீதமான வேட்பாளர்களே இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் நாளைய தினத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள...
விளையாட்டு

டோனியின் ‘ரித்தி ஸ்போர்ட்ஸ்’லிருந்து ரெய்னா திடீர் விலகல்

wpengine
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. சிறந்த அதிரடி வீரரான இவர் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பனியில் (RHITI SPORTS) பணியாற்றி  வருகிறார். அதாவது  அவரது விளம்பரங்கள் அனைத்தையும் இக்குறித்த நிறுவனம்தான்...
உள்நாட்டு செய்திகள்

உலகிலேயே சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி இலங்கை திருநாட்டில்

wpengine
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship எனும் விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியபேரு என்பவருக்காகும். இவ் விருதினை இதுவரையில் இலங்கை பெண்...
Uncategorized

Hack என்றால் என்ன?

wpengine
ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி? இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜெயம் ரவியை வழி நடத்தி செல்லும் நயன்தாரா

wpengine
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தனி ஒருவன்’. இவருடைய அண்ணனான ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இப்படத்தில் தன்னுடைய பெயரை மோகன் ராஜா என்று மாற்றியுள்ளார். இவர் இயக்கிய முதல்...
உலக செய்திகள்

சோலார் இம்பல்ஸ் தன் பயணத்தை தொடர இன்னும் 140 கோடி தேவை

wpengine
உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவதை இலக்காகக் கொண்ட, முழுவதுமாக சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் இம்பல்ஸ் 2 விமானம்’, தனது முதல் உலகச் சுற்றுப் பயணத்தை அபுதாபியில்...
உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

wpengine
ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால...