Month : July 2015

உள்நாட்டு செய்திகள்வணிகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய வரவு windows – 1௦

wpengine
கணணி உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 (Microsoft Windows – 1௦) பதிப்பு இன்று புதன் (29) வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8...
Uncategorized

skypeஇன் அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பு

wpengine
உலகில் மிகவும் பிரபல்யமான தொடர்பாடல் சேவையான ‘ஸ்கைப்’ தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப் பதிப்பானது மின்கலத்தின் ஆயுட்காலத்தினை பாதிக்காததுடன், ஸ்கைப் கணக்கினுள் உள்நுழைந்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மலேரியாவுக்கு புதிய தடுப்பு மருந்து இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

wpengine
உலகில் பாரிய உயிரிழப்பினை ஏற்படுத்தும் மலேரியாவுக்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு கால ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது. உலகில் முழுவதும் 2013...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து அமைச்சர் ரிஷாதுக்கு புகழுரை

wpengine
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நண்பராகவும் அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்றும் எந்த அமைச்சை அவருக்கு வழங்கினாலும் அதனை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவர்தான்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பயணப்பையில் சடலம் மீட்பு

wpengine
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் எரிவு

wpengine
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்றிரவு ஃபேன்ஸி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொலையில் முடிந்த திருமண உறவு

wpengine
திருமணத்துக்கு அப்பாலான உறவு என்றுமே எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றல்ல. இத்தகைய உறவுகள் என்றுமே சட்டவிரோதமானது என்பதுடன் எமது கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் விஷக் கிருமியாகும். இந்நிலையில் திருமணத்துக்கு அப்பாலான உறவொன்று கொலையில் முடிந்த சம்பவம் பதுளையில்...
உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

wpengine
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள 2015 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத திட்டங்கள் இருப்பதாக அதிகமாக பெரும்பான்மை கட்சிகள் அறிவித்துள்ளன. அதாவது; கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதேக ஏற்க மறுத்துள்ளதை அடுத்து ஜேவிபி இவ்விஞ்ஞாபனத்தை...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை சிறந்ததே – அர்ஜுன

wpengine
தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் மனவருத்தம்

wpengine
நிதி மோசடி விசாரணை பிரிவினால் அரச சேவையாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரச சேவையாளர்கள்...
உள்நாட்டு செய்திகள்

‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ வெளியிட்டது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

wpengine
‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பில் இந்நிகழ்வு  இடம்பெற்றது. எனினும், இந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

4 மாணவர்களுடன், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மாணவி: அனைவரும் கைது

wpengine
கண்டி , மகாவலி கங்கையின் , கலிகமுவ ஆற்றுப்பகுதியில் நீராட வந்த பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் பிரதேசவாசிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொது இட த்தில் தரக்குறைவான முறையில் நடந்துகொண்டதாலேயே அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள்...