Month : August 2015

உள்நாட்டு செய்திகள்

திருடர்களை பிடிக்கும் அமைச்சொன்றை கோருகிறார் ரஞ்சன்

wpengine
புதிய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கக் கூடிய அமைச்சு பதவி ஒன்று தனக்கு வழங்கப்பட்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியினை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. முன்னாள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரக்பி வீரர் யோசித ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை!

wpengine
சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்கள் இத்தாலிக்கு விமானத்தில் தப்பிச் செல்வதற்கு,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

wpengine
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யார் தாலுகா பாளையம் கொக்கரன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லிங்கேஷ்குமார் (வயது 22) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த இவர் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

அரசியல் சட்ட திருத்த நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில்

wpengine
அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஓ.எ டீ சொய்சா மற்றும் டாக்டர் ஜயம்பதி...
உள்நாட்டு செய்திகள்

கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

wpengine
இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது ஐந்து வருட திட்டமாகும். இத்திட்டத்தினூடாக கடந்த மூன்று வருடங்களையும் விட அதிக தொகையை வழங்க ஆசிய...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமும், வரப்பிரசாதங்களும்

wpengine
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினருக்குக் கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00 போக்குவரத்துக் கொடுப்பனவு...
உள்நாட்டு செய்திகள்

முதல் வாரத்தில் விவாதத்திற்கு தான் தயார் – அநுர

wpengine
8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து, உருவாக்கியுள்ள...
உள்நாட்டு செய்திகள்

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

wpengine
இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போர்க்குற்ற அறிக்கையை இலங்கை ஏற்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பேரவையின் ஆணையாளர் வெளியிடவுள்ளார். குறித்த போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தக்காளியில் குளிக்கும் இளம்பெண்கள்

wpengine
வருடாவருடம் டன் கணக்கில் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் அடித்து, சாலையையே ரத்தக்களறி ஆக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் 70-வது ஆண்டு தக்காளி திருவிழாவை சற்று கூடுதல் உற்சாகத்தோடே கொண்டாடினர். 1945-ம் ஆண்டு தொடங்கிய...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை!

wpengine
தனது மனைவியை அடித்தும் போத்தலினால் கழுத்தில் குத்தியும் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே...
உள்நாட்டு செய்திகள்

அடுத்த தேர்தல் மார்ச்சில்?

wpengine
மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவு காணப்படுவதாக அரச அச்சாக கூட்டுத்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. இன்னும்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வேறு மதத்தைச் சேர்ந்தவரை மணக்கும் நயன்!

wpengine
பாஸ்கர் த ராஸ்கல் படத்தையடுத்து மம்மூட்டி மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள படம் சோலோமொண்டே கூடாரம். மம்மூட்டி வக்கீலாக நடிக்கும் இப்படத்தை இயக்க உள்ளார் ஏ.கே.சஜன். படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் வாசுகி....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

wpengine
‘பொய் சொல்லப் போறோம்’, ‘கோவா’, ‘கோ’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பியா. மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது ‘ஏ லால் ரங்க்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது இவருக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடாளுமன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

wpengine
8வது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கு அமைய,...