Month : August 2015

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

wpengine
கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த...
உள்நாட்டு செய்திகள்

கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவும் பாதாளகுழுக்களும் ஒத்துழைக்கும் அரசியல்வாதிகளும்

wpengine
இன்டர்போலினாலினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையில் கடல் வழியாக போதைப்பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடைய 3 பாதாள குழுக்கள் இலங்கை வந்துள்ளதாக புலனாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் மாலிங்க – சச்சின்

wpengine
கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் ஐதராபாத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது; இலங்கை அணியின் வேகப்பந்து வீரர் மலிங்காவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடி இருக்கிறேன். அவர் பந்துவீச்சு முறை முற்றிலும்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

wpengine
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் துருக்கி நாட்டின் தூதுவர் ஸ்கென்டர் கெமல் ஒகேயிக்கும் (Iskender Kemal Okyay) இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வத்தளையில் நபரொருவர் வெட்டிகொலை

wpengine
வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

wpengine
நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மரண அச்சுருத்தல் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்க்கு பிறகு முன்னாள் நாடாளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்

ராஜித தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு

wpengine
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுகை வண்டி ஒன்று, அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக, மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

“தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா” ஹிருணிகாவை எச்சரித்த மஹிந்த

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை. மஹிந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉலக செய்திகள்

மார்கங்களால் தாக்கிய” குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்குச் சிறை தண்டனை

wpengine
ஹாங்காங்கில் மூத்த காவல்துறை அதிகாரியொருவரை தனது “மார்கங்களால் தாக்கிய” குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டஜன் கணக்கான ஆண்களும், பெண்களும் மார்புக் கச்சை, அதாவது பிரா (Bra) அணிந்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்???

wpengine
  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த...
உலக செய்திகள்

குவைத்தில் ஐ. எஸ். தீவிரவாதிகள் ஐவர் கைது

wpengine
ஐ. எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்ப்பு பட்ட 5 பேர் கொண்ட ஒரு குழுவை கைது செய்ததாக குவைத் உள்துறை அமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 25 மற்றும் 33 வயதுகளுக்கு இடைப்பட்ட குவைத் நாட்டை...
உலக செய்திகள்

இந்தியாவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கம்

wpengine
ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...
விசேட செய்தி

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine
துளையிலிருந்து கொழும்பு வரை சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகமையில் 120 என்ற...
உள்நாட்டு செய்திகள்

பந்துலவிடம் நஷ்டயீடு கோருகிறது லிட்ரோ

wpengine
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் நஷ்டயீடு கோரி லிட்ரோ கேஸ் நிறுவனம் சட்டபூர்வமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப் போவதாக பந்துல குணவர்தன அண்மையில் பிரசாரமொன்றை மேற்கொண்டிருந்தார்....
உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி?

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலையொட்டி பதவியேற்கும் புதிய தேசிய அரசாங்கத்தில், பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள் வங்கியின் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ...