Month : August 2015

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சு.கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது

wpengine
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இன்று(28) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் சிலர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைகளிலிருந்து தன்னை காப்பாற்ற ரணிலிடம் மஹிந்த கோரிக்கை

wpengine
முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மேலும், பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விஷேட அறிவிப்பு...
உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசிடமிருந்து புதிய அமைச்சரவை விபரம்

wpengine
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் சற்று முன்னர் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளன. அதன் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் அமைச்சு மற்றும் அமைச்சுக்கள் கீழ்க்கண்டவாறு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மர்மப் பொருள் வெடித்து கணவன்-மனைவி வைத்தியசாலையில்

wpengine
மர்மப்பொருள் வெடித்ததில் கணவன், மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 30) வர்ணன் பேபிவாணி (வயது 26) ஆகிய...
உள்நாட்டு செய்திகள்

யாழ்.மாணவி வித்தியா வழக்கில் டீ-என்-ஏ பரிசோதனைக்கு அனுமதி

wpengine
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இக்குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,...
உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைமைப்பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு?

wpengine
பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கவுள்ள இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி முன்னணிக்கு கிடைக்காதென தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது. இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என தகவல் வட்டாரங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கை சார்பில் பிரேரணை

wpengine
செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை செப் – 02

wpengine
புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப்பதவி தனக்கே பொருத்தமானது – வெல்கம

wpengine
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தான் தகுதியான நபர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி...
உள்நாட்டு செய்திகள்

கபீர் ஹஷிமுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine
ஊவா மாகாண சபையில் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷிமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

17 வயதுக் காதலனுக்கு காசை அள்ளிக் கொடுத்த 16 வயதுக் காதலி – யாழில் சம்பவம்

wpengine
தனது தந்தையின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 3 லட்சம் ரூபாக்களுக்கு மேல் காசுகளை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாள் 16 வயதான பிரபல பாடசாலை மாணவி. யாழ் கோண்டாவில் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவியின்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழில் 12 வயதுச் சிறுமியை கற்பழிக்க முயன்ற காமுகன்

wpengine
சைக்கிளுக்கு காற்றடிக்க சென்ற 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனைக்கோட்டையை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தனது கடைக்கு காற்றடிக்க...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் பிறந்த குழந்தை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைப்பு

wpengine
கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் குறைப் பிர­ச­வத்தில் பிறந்த குழந்­தை­யொன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்­பி­ழைத்து ஆரோக்­ கிய நிலையை அடைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற் றுள்ளது. கிழக்கு யோர்க் ஷியரில் ஹல் எனும் இடத்தைச்...
உள்நாட்டு செய்திகள்

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

wpengine
அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்குள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், தமது இரண்டு...